சிவாலய திருப்பணி நல்லம்பாக்கம் சிவன் கோவில் ஆலய திருப்பணி தினந்தோறும்அபிஷேகத்துக்கும் அன்னதானத்துக்கும் மாட்டுக்குத் தீவனம் பைரவர் வாகனத்துக்கு பிஸ்கட் போன்ற உங்களால் முடிந்த உதவி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறாம்.இப்படிக்கு சிவகுருநாதன் தொடர்பு கொள்ளும் என் +919094159323 சொர்ணலிங்கேஸ்வர்அறக்கட்டளை: ◾BANK DETAILSAC NO:50200052092038IFSC:;HDFC0001871▪️CONTACT↙️SIVA GURUNATHAR9094159323
தேய்பிறை அஷ்டமி வழிபாடு ஆபத்திலிருந்து காக்கும் வழிபாடு ஆகும். அஷ்டமி வழிபாடு பைரவருக்கு இஷ்டமானது. அதிலும் தேய்பிறை அஷ்டமி என்பது மரண பயத்தை நீக்கும் அற்புதமான வழிபாடு. சிவபெருமான் எடுத்த 64 அவதாரங்களில் மிகவும் சக்தி வாய்ந்ததாக போற்றப்படுவது பைரவ அம்சம். ஸ்ரீ மஹா கால பைரவர் காக்கும் கடவுள். அவரை நினைத்து வணங்கும் பக்தர்களுக்கும் சகல விதமான வெற்றிக்கும் வாழ்க்கைக்கும் வழியமைத்து கொடுத்து ஆசிர்வதிப்பார்.எட்டு தேய்பிறை அஷ்டமி நாட்களில் பைரவ வழிபாடு செய்தால் எந்தத் துன்பமானாலும் விலகி… continue reading