Author: Siva Gurunathan
வளர்பிறை அஷ்டமிக்கு நம்ம சொர்ண நவலிங்க அஷ்ட பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் தீபாராதனை.
வளர்பிறை மற்றும் தேய்பிறை அஷ்டமி க்கு நல்லம்பாக்கம் சிவன் கோவில் வந்து சொர்ண நவலிங்க அஷ்ட பைரவரை தரிசனம் செய்ய முன் ஜென்ம புண்ணியத்தின் மூலம் மட்டுமே அமையும். நினைத்தவரெல்லாம் நல்லம்பாக்கம் சிவன் கோவிலுக்கு வர இயலாது அவனின் கட்டளைக்கிணங்க இது நடக்கின்றது. ஓம் பம் பைரவாய நமக. பக்தர்கள் சொர்ண நவலிங்க அஷ்ட பைரவரை மனதில் நிறுத்திக் கொண்டு அனுதினமும் தன் செயலை சிறப்பாக செய்து சுகமாக வாழ வேண்டும். உடல் செம்மையாக இருக்க இறைபக்தி… continue reading
அஷ்டமி தேய்பிறை சொர்ணநவலிங்க பைரவருக்கு அஷ்ட பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் தீபாராதனை(28-10-2021).
தேய்பிறை அஷ்டமி வழிபாடு ஆபத்திலிருந்து காக்கும் வழிபாடு ஆகும். அஷ்டமி வழிபாடு பைரவருக்கு இஷ்டமானது. அதிலும் தேய்பிறை அஷ்டமி என்பது மரண பயத்தை நீக்கும் அற்புதமான வழிபாடு. சிவபெருமான் எடுத்த 64 அவதாரங்களில் மிகவும் சக்தி வாய்ந்ததாக போற்றப்படுவது பைரவ அம்சம். ஸ்ரீ மஹா கால பைரவர் காக்கும் கடவுள். அவரை நினைத்து வணங்கும் பக்தர்களுக்கும் சகல விதமான வெற்றிக்கும் வாழ்க்கைக்கும் வழியமைத்து கொடுத்து ஆசிர்வதிப்பார்.எட்டு தேய்பிறை அஷ்டமி நாட்களில் பைரவ வழிபாடு செய்தால் எந்தத் துன்பமானாலும் விலகி… continue reading
கார்த்திகை தீபத்திருவிழா அழைப்பிதழ்
தீபத்திரு விழாவிற்கு வருகை தந்து விழாவினை சிறப்பிக்குமாறு பக்த கோடிகள் அணைவரையும் கேட்டுக்கொள்கிறோம்.
நல்லம்பாக்கம் சிவன் கோவில்
சிவாலய திருப்பணி நல்லம்பாக்கம் சிவன் கோவில் ஆலய திருப்பணி தினந்தோறும்அபிஷேகத்துக்கும் அன்னதானத்துக்கும் மாட்டுக்குத் தீவனம் பைரவர் வாகனத்துக்கு பிஸ்கட் போன்ற உங்களால் முடிந்த உதவி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறாம்.இப்படிக்கு சிவகுருநாதன் தொடர்பு கொள்ளும் என் +919094159323 சொர்ணலிங்கேஸ்வர்அறக்கட்டளை: ◾BANK DETAILSAC NO:50200052092038IFSC:;HDFC0001871▪️CONTACT↙️SIVA GURUNATHAR9094159323
சிவ புண்ணியம் தரும் அன்னதானம்
நமச்சிவாய வாழ்க! எல்லாம் வல்ல ஈசன் அருளை வேண்டி தற்போது நிலவி வரும் இந்த இக்கட்டான சூழ்நிலை சரியாக ஒருபுறம் தொடர்ந்து சிவபுராண பிரார்த்தனை தொடரலையாக செய்து வருகிறோம். ஆயினும் நம்மால் ஆன பொருளுதவிகளை செய்யும் நோக்கில், சிவ புண்ணியம் தரும் அன்னதானம் மற்றும் குடிநீர் வழங்கும் திருப்பணியை சாலையோரம் வாழும் மக்களுக்காக நமது திருநல்ல மங்கை சமேத சொர்ணலிங்கேஸ்வரர் அலயம் அறகட்டலை சார்பாக தொடர்ந்து செய்து வருகிறது. அன்பர்களின் ஆதரவால் மட்டுமே தொடர்ந்து இப்பணியை சிறப்புடனும்… continue reading
கால பைரவ சிறப்பு பூஜை
ஸ்வர்ண லிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவனடியாரால் மகா கால பைரவ சிறப்பு பூஜை நடைபெற்று வருகிறது. ஆலய நிர்வாகிகளை தொடர்பு கொண்டு சிவ யோகத்தை பெறலாம்
சிவனடியார் சிவ குருநாதர்
ஸ்வர்ண லிங்கேஸ்வரர் ஆலய சிவனடியார் சிவ குருநாதர் தன் பக்தர் வேண்டுகோளினை ஏற்று தனது வீட்டுக்கு அழைத்து சென்று தன் அம்மாவிடம் ஆசி வாங்கினார்
சிவனை வழிபடும் பைரவர்
,சிவனை வழிபடும் பைரவர் நல்லம்பாக்கம் மலையில் நிகழும் அதிசயம் ஸ்வர்ண லிங்கேஸ்வரர் ஆலயத்தில் பூஜைகளும் ஆராதனைகளும் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. பிரதோஷ பூஜைகளும் பவுர்ணமி கால பூஜை சிறப்பு பெற்றதாகும்
Recent Comments