Worship

திருநலமங்கை ஈஸ்வரி சமேத சொர்ண லிங்கேஸ்வரர் ஆலயம்
அடியார் திரு சிவகுருநாதன் பராமரிப்பில்
அருள்மிகு திருநலமங்கை சமேத சொர்ணலிங்கேஸ்வரர் திருக்கோயில் நல்லம்பாக்கத்தில் வீற்றுள்ளது. அங்கு அவர் பைரவர்ககளை பராமரிப்பது, பசுக்களை பராமரிப்பது,ஆலய திருப்பணிகளுக்கு நிதி திரட்டுவது போன்ற பல்வேறு ஆலய திருப்பணிகளை இடைவிடாமல் சிவத்தொண்டு செய்து கொண்டு வருகிறார்.
சொர்ண லிங்கேஸ்வரர் அறக்கட்டளை
நல்லம்பாக்கம் சிவன் கோவில் ஆலய திருப்பணி நடந்து கொண்டிருக்கிறது. மாதந்தோறும் பௌர்ணமி அன்று ஊஞ்சல் விழா நடைபெற உள்ளது. சிவபெருமான் பார்வதி சொர்ண பைரவர் ஊஞ்சல் விழாவுக்கு ஐம்பொன் சிலை வாங்க உங்களால் முடிந்த உதவி செய்யலாம் மாதந்தோறும் பௌர்ணமி அன்று அன்னதானம் வழங்கப்படும் பக்தர்கள் இரவு சிறப்பு பூஜையில் கலந்து கொள்ளலாம். ஐம்பொன் சிலையை வாங்க உங்களால் முடிந்த உதவி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறாம்.
