நமச்சிவாய வாழ்க!

எல்லாம் வல்ல ஈசன் அருளை வேண்டி தற்போது நிலவி வரும் இந்த இக்கட்டான சூழ்நிலை சரியாக ஒருபுறம் தொடர்ந்து சிவபுராண பிரார்த்தனை தொடரலையாக செய்து வருகிறோம்.

ஆயினும் நம்மால் ஆன பொருளுதவிகளை செய்யும் நோக்கில், சிவ புண்ணியம் தரும் அன்னதானம் மற்றும் குடிநீர் வழங்கும் திருப்பணியை சாலையோரம் வாழும் மக்களுக்காக நமது திருநல்ல மங்கை சமேத சொர்ணலிங்கேஸ்வரர் அலயம் அறகட்டலை சார்பாக தொடர்ந்து செய்து வருகிறது.

அன்பர்களின் ஆதரவால் மட்டுமே தொடர்ந்து இப்பணியை சிறப்புடனும் மேலும் விரிவாகவும் முன்னெடுத்துச் செல்ல முடியும்.

உண்டி கொடுத்தோர்!
உயிர் கொடுத்தோர்!

இதில் தங்களையும் இணைத்துக் கொள்ள விரும்புவோர் தொடர்பு கொள்ளவும்.

போற்றிஓம்நமசிவாய

4 thoughts on சிவ புண்ணியம் தரும் அன்னதானம்

  • V SampathJune 5, 2021 at 3:22 pm

    Excellent

    Reply
    • Anbe SivamJune 7, 2021 at 4:06 pm

      Thanks

      Reply
      • Siva GurunathanDecember 12, 2021 at 1:49 pm

        SIVAYANAMA

        Reply
    • Siva GurunathanDecember 12, 2021 at 1:50 pm

      SIVAYANAMA

      Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × four =